கிரின் டீ (Green Tea)
பிரியர்கள் கவனிக்க வேண்டியவை...
(நாள் ஒன்றுக்கு பத்து
கிராமிற்கு மேல் பருகினால்)
|
கஃபேன் என்னும் நச்சு பொருள்
கலந்ததுள்ளதால் வயறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்ப்படுத்தும்
|
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தன்மை
மற்றும் வயிற்று போக்கு ஏற்ப்படுத்தும்
|
கருச்சிதைவு உண்டாக்க வாய்ப்புகள்
அதிகம்.
கஃபேன் தாய்பாலில் கலக்கும் தன்மை
கொண்டது, ஆகவே சிசுவிற்கு பாதிப்பு உண்டாக்கும்
|
உட்கொள்ளும் உணவில் உள்ள
இரும்புச்சத்துக்களை கிரகிக்க விடாது
|
|
ஏதேனும் மருந்து, மாத்திரை தொடர்ந்து உட்கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனை
இல்லாமல் அருந்த கூடாது
|
Friday, 28 November 2014
Green Tea
அன்னை தெரசா!
நோபல்பரிசு வழங்கி முடித்த பின் பரிசு பெற்றவர்களைப் பாராட்டும் விதமாக மிக உயரிய விருந்து நடைபெறுவது சம்பிரதாயம். ஆனால் இதை மாற்றி ஒரு புதுமை செய்தார் அம்மையார்.
அவருக்கு நோபல்பரிசு
கிடைத்த போது முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் அந்த விருந்தின் செலவை தன்னிடம்
கொடுத்தால் 400 ஏழைகளுக்கு ஒரு
வருட சாப்பாட்டிற்க்கு வழி பிறக்கும் என பரிசுக் கமிட்டியை கேட்டுக் கொண்டார்.
அவர் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மைதா பிறந்த கதை!
மைதா எப்படி
தயாரிகிறார்கள்
?
நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம் இந்த ரசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவுக்கு காரணியாய் அமைகிறது. இது தவிர Alloxan என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது , இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது, ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது. மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல, மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும். இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது, எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.
Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரகங்கள், இருதய கோளறு நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர்.
மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.
இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறை காப்போம். நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .
Subscribe to:
Comments (Atom)








