தேனுடன் மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்க சளி,
இருமல் நீங்கும்
தேன்
ரத்தசோகை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. குடல் புண்ணை
ஆற்றவல்லது
சுமார்
425 கிராம் அளவுள்ள தேனை சேகரிக்க தேனீக்கள் சுமார் 20 லட்சம் பூக்களை நாடிச்செல்ல வேண்டியுள்ளது
தேன் எத்தனை
ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது
1கி தேனில் 3200 கலோரி ஆற்றல் உள்ளது
தென் மாநிலங்களில்
தேன் உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது
கன்னியகுமாரி
மாவட்டம் மாரத்தாண்டத்தில் மட்டும் ஆண்டு தோறும் 25 மில்லியன் கிலோவிற்கும் மேலாக தேன் எடுக்கப்படுகிறது
தேனீக்கள் நொடிக்கு 2௦௦ - 3௦௦ தடவை தங்கள் இறக்கைகளை மிக வேகமாக அசைத்துப் பறக்கின்றன. இதன் காரணாமாக இவை பறக்கும்போது ஒருவித ஒலி எழுகிறது
