Friday, 15 February 2019

உணவெல்லாம் மருந்தே!


ரசமரக்காற்று ஆண்மை விருத்திக்கு

லமரவிழுது இளமைப் பொலிவுக்கு

ஞ்சிச்சாறு இதயத்தின் பலத்துக்கு

ரலுக்கும், கல்லீரலுக்கும் சீனிக்கிழங்கு

ளுந்தம்பருப்பு உடற்பெருக்கத்துக்கு

றவைத்த பயிறுவகை சதைகளின் வளர்ச்சிக்கு

ண்ணெய் வித்துக்கள் மூட்டின் பாதுகாப்புக்கு

ராளம் கீரையிருக்கு ஒவ்வொண்ணும் வைத்தியனே

ம்புலனின் வளர்ச்சிக்கும், ஆரஞ்சுப்பழமிருக்கு

ருநாள் ஒருகனி எடு, உடலுக்கு வலுகொடு.. இரத்த

ட்டம் நிற்காதே நித்தம் நீ எடுக்க

வைக்கு அதியமான் அன்பளிப்பாய் அளித்த நெல்லிக்கனி


________________________________________________________________


சாமை சோறு, ஆமை ஆயுள்!
குதிரைவாலி தந்திடுமே
குறைவில்லா வாழ்வு!
கோல்ஊன்றி நடப்பவரும்
கம்மங்கூழால் காலூன்றி நடப்பார்.
திணை உண்டால்
தேக்குபோல் உடல்வலு உண்டாகும்.
வரும் நோய்தனை
வரகால் விரட்டு.
ராகியால் பலகாரம்
கால்சியத்தின் அதிகாரம்


Translate