Wednesday, 18 July 2018

குல்கந்த்


ரோஜா இதழ், தேன் மற்றும் கரும்புச்சர்க்கரை - இவற்றின் கலவையே குல்கந்த் என அழைக்கப்படுகிறது.




பயன்கள் - 


  • இரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தப்படுத்துகிறது
  • உடல் சூட்டை போக்கி வாய்புண் மற்றும் வயிற்று எரிச்சலை போக்குகிறது
  • பித்த பிரட்டலை நீக்குகிறது
  • ஜீரண சக்தியை அதிகரிக்கிறது
  • அல்சர் குறைபாடுகள் போக்கவல்லது
  • சிறந்த மலமிளக்கி
  • இதயத்தை வலுப்பெற செய்கிறது

காலை மற்றும் இரவு வேளைகளில் உணவுக்கு பின் ஒரு தேக்கரண்டி தினம் சாப்பிட்டு வந்தால் மேற்க்கூறிய அனைத்து பயன்களும் கிடைக்கும்.

Translate