Thursday, 19 July 2018

சவன்ப்ராஷ் (Chyawanprash)


அமுக்கிராகிழங்கு, நெல்லிக்காய், சதாவரி, தாமரை, குங்குகம்ப்பூ, வில்வம், சுண்டைக்காய், நெருஞ்சி முள், கிராம்பு, ஏலக்காய், கடுக்காய், திப்பிலி, இஞ்சி, மிளகு மற்றும் இன்னும் பல மூலிகைகள் அடங்கியது சவன்ப்ராஷ்.




பயன்கள் -

  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
  • ஆஸ்துமா போன்ற மூச்சு பிரச்சினைகள் போக்க
  • இரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கவல்லது
  • நெஞ்சு சளி, கவம் கட்டுவதை தவிர்க்க
  • சுவாச குழாய் முழுமையும் சுத்தப்படுத்தி சுவாச உறுப்புகள் வலு பெற செய்கிறது
  • ஜீரண சக்தி மேம்பட

காலை மற்றும் இரவு வேளைகளில் உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி உட்கொள்வது மேற்கூறிய பயன்களை தரும்.

Translate