சரியான உணவே மருந்து!
தவறான உணவால் நோய்!!
தன்னம்பிக்கை இருக்கும்வரை இளமை குன்றாது!
பயம் நம்மை கிழவனாக்கி விடும்!!
நம் எண்ணங்களே நம் செயல்களை தீர்மானிக்கின்றன!
நம் செயல்களே நம்மை தீர்மானிக்கின்றன!!
சிங்கத்தின் இறைக்காக மட்டுமே மான்கள் படைக்கப்பட்டிருந்தால் அதற்கு வேகமாக ஓடும் கால்கள் படைக்கப்பட்டிருக்காது.
அறிவு என்பது அனுபவத்தின் தொகுப்பே.
உன்னை பற்றி புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு!
உன்னை பற்றி இகழ்ந்து பேசும்போது குருடனாய் இரு!!
Coins always makes sound; Currency notes are always silent. Keep quiet when your value increases
- Shakespeare
Laughing faces doesn't absence of sorrow; it means the ability to overcome it - Shakespeare
Am thankful to all those who said NO to me because of them all I did myself - Einstein
The world suffers a lot not because of the violence of bad people, but because of the silence of good people - Napoleon
Never try to win any argument because you may win it but will loose the person for life time.
If you want to test a man's character give him power - Abraham Lincoln
Rat would never agree Lion is more powerful than Cat