vijayaustin's blog
Saturday, 21 July 2018
அக்பர்
எழுதப் படிக்கத் தெரியாதவர் அக்பர். நாள் ஒன்றுக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவார். இரவில் பலகாரம் மட்டும்தான்.
நான் ஒரு போர் வீரன். சாம்ராஜ்யத்தை விஸ்தரிப்பது மட்டுமே என் வேலை. அதற்கு எதற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பாராம்.
Newer Post
Older Post
Home
Translate