பொறுமையும், பணிவும் அதிகமானால் கோழை என்பார்கள்!
அன்பும், இரக்கமும் அதிகமானால் ஏமாளி என்பார்கள்!
புன்னகையும், வெகுளித்தனமும் அதிகமானால் பைத்தியம் என்பார்கள்!
கோபமும், கேள்வியும் அதிகமானால் திமிர் என்பார்கள்!
நேர்மையும், ஒழுக்கமும் அதிகமானால் பிழைக்க தெரியாதவன் என்பார்கள்!
மொத்தத்தில் மனிதனிடம் இருக்க வேண்டிய எதுவுமே இல்லாதவனைத்தான் மனிதன் என்பார்கள்!