
அமெரிக்க ஜனாதிபதி ரீகன் நடிகராக இருந்தபோது ஒரு பிரபல சினிமா கம்பெனி, ஜனாதிபதி வேடத்திற்கு பொருத்தமானவர்களைத் தேடிக்கொண்டிருந்தது.
ரீகன் ஜனாதிபதி வேடத்தில் நடிப்பதாகச் சொன்னார். ஆனால் ரீகனுக்கு ஜனாதிபதிக்கேற்ற முகவெட்டு இல்லை என்று சொல்லி அவருக்கு வாய்ப்புத் தர மறுத்துவிட்டனர்.
"நீ நடிக்க வேண்டாம். அப்படியே மாறிவிடு" என்று கடவுள் அவருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டாரோ என்னவோ!!
