Thursday, 29 March 2018

இயற்கை இன்ஹேலர்


கடுஞ்சளியால் மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டால் ஒரு மெல்லிய துணியில் ஓமத்தை முடிந்து நன்கு நுகர்ந்து வர கடுஞ்சளி குணமாகி மூச்சுவிடுதல் இயல்பாகும். இதை ஒரு "இயற்கை இன்ஹேலர்" என்று சொல்லலாம்.


Translate