Thursday, 29 March 2018

கடவுளுக்கு எப்ப மகிழ்ச்சி?


காமராஜரிடம் ஒருவர், "கடவுள் மகிழ்ச்சி அடைவது எப்போது?" என்று கேட்டார்.

"ஒரு கோயில் திறந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி!..ஒரு தேவாலயம் திறந்தால் கிருஸ்துவர்களுக்கு மகிழ்ச்சி!.. ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி!.. ஒரு நூலகம் திறந்தாள் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு மகிழ்ச்சி!.. ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் நம்மை படைத்த கடவுளுக்கு மகிழ்ச்சி!.." என்றார் காமராஜர்

Translate