Thursday, 29 March 2018

சரியானதை கவனி!


சீடர் விவேகானந்தரை ராமகிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்கும். சில சீடர்களுக்கு விவேகானந்தர் மீது சிறிது பொறாமை ஏற்பட்டது.  அவர்கள் பரமஹம்சரிடம் சென்று, "விவேகானந்தர் வெற்றிலை பாக்கு போடுகிறார்.." என்று சொன்னார்கள்.  

அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், "அவன் வாய்க்குள் என்ன போகிறது என்று பார்பதைவிட அவன் வாயில் இருந்து என்ன வருகிறது என்று பாருங்கள்" என்று கூறினார்.

Translate