Thursday, 29 March 2018

நேரத்தின் அருமை!


ரெயில் பெட்டியைஉருவாக்கிப் புகழ் பெற்றவர் புரூனல் என்பவர் அவருடைய அலுவலக அறையில் ஒரே ஒரு நாற்காலி மட்டும்தான் இருக்கும். அதில்அவர் அமர்ந்திருப்பார். அவரை யாராவது சந்திக்க வந்தால் வந்தவரை நிற்க வைத்துதான் பேசி அனுப்புவார். வருபவர் முக்கியமானவராக இருந்தால் தனது நாற்காலியில் அவரை அமரச்செய்து, தான்  நின்றுகொண்டேதான் பேசுவார்.

காரணமில்லாமல் அரட்டையடித்து நேரத்தை பாழ்படுத்துபவர்களை தவிர்ப்பதற்காகவே புரூனல் இந்த மாதிரி ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார்!!

Translate