மிகவும் எளிமையான வாழ்க்கை நடத்தியவர் சாக்ரடீஸ். ஆனால் கடைகளுக்கு அடிக்கடி செல்வார். அங்கு விற்பனைக்கு உள்ள பொருட்களை பார்ப்பதில் அவருக்கு விருப்பத் அதிகம். ஆனால் எதையும் வாங்க மாட்டார்.
"நீங்கள்தான் எதையும் வாங்குவதில்லையே.. எதற்க்காக இதையெல்லாம் பார்க்கிறீர்கள்?" என்று ஒரு நண்பர் கேட்டார்.
"எனக்கு தேவையில்லாத பொருட்கள் எவ்வுளவு இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளத்தான்" என்றார் சாக்ரடீஸ் ;-)