Thursday, 29 March 2018

மனித சக்தியின் மகத்துவம்!


தாஜ்மகாலைக் கட்டி முடித்தபின், அதற்காக அமைக்கப்பட்ட சாரங்களைக் கழர்ரியாக வேண்டும். "இந்த வேலையை முடிக்க எவ்வுளவு நாளாகும்?" என்று கேட்டார் ஷாஜஹான். "ஆறுமாதம் ஆகும்" என்றனர் அரசு தரப்பினர்.

யோசித்தார் ஷாஜஹான். "பொதுமக்கள் வந்து சாரங்களைக் கழற்றிக் கொள்ளலாம். அதிலுள்ள மரம், தென்னங்கீற்று ஆகியவைகளை பொது மக்களே எடுத்துக் கொள்ளலாம், என்று அறிவித்தார்.

பொதுமக்கள் படை திரண்டு வந்தனர். ஒரே நாளில் சாரங்கள் முழுமையாக அகற்றப்பட்டன.


Translate