நிறுத்துங்க சார்..ஏன் படிச்சுட்டு இருக்கிற பையனை இப்படி அடிகிறீங்க?
.
.
.
Examக்கு கூட போகாம ஒக்காந்து படிக்கிறான் சார்
------------------------------------------------------------------------------------------------------
உன் பேர் என்ன?
.
.
.
செளமியா
.
.
.
உங்க வீட்ல எப்படி கூப்பிடுவாங்க?
.
.
.
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க...பக்கத்துல இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க..
------------------------------------------------------------------------------------------------------
(Interview)
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது?
.
.
.
சுவிஸ்சர்லாந்து
.
.
.
Spelling சொல்லுங்க..
.
.
.
ஐயையோ..அப்படீனா "கோவா"
------------------------------------------------------------------------------------------------------
(புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்கு போறான்)
சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
.
.
.
பின்ன, இந்த புயல், மழையில் எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க..என் லூசு பொண்டாட்டிதான் அனுப்புனா..
------------------------------------------------------------------------------------------------------
நடிகர் விஜய் : இனிமே நடிக்கிறதை விட்டுட்டு மக்களுக்கு பொது சேவை பண்ணலாம்னு இருக்கேன்..
.
.
.
நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே பொது சேவைதானே சார்..!
------------------------------------------------------------------------------------------------------
Dr. : உங்க கணவருக்கு ஓய்வு முக்கியம். இந்தாங்க தூக்க மாத்திரை.
.
.
.
மனைவி : ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்?
.
.
.
Dr. : அது அவருக்கில்லை...உங்களுக்கு..
------------------------------------------------------------------------------------------------------
நேத்து உங்களுக்கு எப்படி விபத்து நடந்துச்சு?
.
.
.
அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா?
.
.
.
தெரியுது
.
.
.
அது நேத்து எனக்கு தெரியலை!!
------------------------------------------------------------------------------------------------------
நம்ம தலைவர் தன்னோட எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி வேச்சிடாரு..!
.
.
.
சந்தோஷமான விஷயம்தானே..
.
.
.
அட போப்பா..கட்சியை அவரோட மகனுக்கு எழுதி வெச்சிட்தாரே..
------------------------------------------------------------------------------------------------------
(Exam ஆரம்பிக்கும் முன்)
மிஸ், ஒரு டவுட்..
.
.
.
Exam ஆரம்பிக்க அரை மணி நேரம்தான் இருக்கு..இப்ப என்னடா டவ்ட்?
.
.
.
இன்னிக்கு என்ன Exam?
------------------------------------------------------------------------------------------------------
British : Do you know to swim?
Indian : No
British : Then a Dog is better than you because it knows to swim.
Indian : Do you know to swim?
British : Yes
Indian : Then what's the difference between you & the Dog..
------------------------------------------------------------------------------------------------------
British : Don't you feel ashamed to be in different colours. Look us, we are all white.
Indian : Horses would be in different colours. All Donkeys would be of same colour.