Thursday, 29 March 2018

அன்னாச்சிப்பழம் (எ) அன்னாச்சி பூ


நாம் அன்னாச்சிப்பழம் என்கிறது உண்மையிலேயே ஒரு பழம் கிடையாது. அது உண்மையில் பல பூக்கள் ஒன்றாக சேர்த்து இறுக்கப்பட்ட ஒரு பூச்செண்டு.  அதன் தலையில் ஒரு சிறு இலைக்கொத்து ஒன்று காணப்படும். அன்னாச்சி செடி பூக்கிறதே ஒழிய பழம் தருவதில்லை. அதன் பூக்களைதான் நாம் பழம் என்கிறோம்.



Translate